உத்தமம் : 2019 ஆண்டுக்கான செயற்குழு
உத்தமம் இமைப்பின் யாப்புக்கமைவாக 2 வருட செயற்குழுக்காலத்தில் முதற்பாதியில் உபதலைவராகச் செயற்படுபவர்  இறுதிவருடத்தில் தலைவராகச் செயற்படுவார். அதற்கமைவாக இவ்வாண்டு சனவரி 27ம் திகதி  நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் திரு.தி. சுப்ரமணியம் (சிங்கப்பூர்) அவர்கள் 2019 இற்கான உத்தமம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தொடக்கம் இதுவரை தலைவராகத் தொழிற்பட்ட திரு அப்பாசாமி முருகையன் அவர்களுக்கு உத்தமம்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
2019 ஆண்டுக்கான செயற்குழு
திரு. சுப்ரமணியம், தலைவர்; திரு. அ. முருகையன், முன்னாள் தலைவர்; திரு. த. தவரூபன், செயல் இயக்குனர்; திரு. அருள் வீரப்பன், உறுப்பினர் (பொருளாளர்); திரு. மா. கணேசன், உறுப்பினர்; திரு. வ. இராமன், உறுப்பினர்; திரு. க. சர்வேஸ்வரன், உறுப்பினர்; திரு. பன்னிருகை வடிவேலன், உறுப்பினர்
——
Once in two years, INFITT elects its office-bearers including the Chair and the Vice-Chair. After the first year, the Vice-Chair takes the role of the Chair. Following this tradition, at the recent EC meeting held on 27 Jan. 2019, Mr. Subramaniam (@Maniam of Singapore) has been named as the Chair of INFITT for this year 2019
INFITT takes this opportunity to record its sincere thanks and gratitude to Prof. A. Murugaiyan of Paris, France for his effective leadership during the past year 2018.
INFITT Secretariat
30 Jan. 2019.