கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு -2017 கனடா, தொராண்டோ பல்கலைக்கழகம்

March 24, 2017 newseditor 0

16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017 தொராண்டோ, கனடா மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம்  அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017,  கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில் […]