பெட்னா தமிழ் அரங்கில் உத்தமம்.

வரும் ஜீலை மாதம் அமெரிக்க நாட்டில் புது ஜெர்சி(New jersey) மாநிலத்தில் நடக்கும் பெட்னா தமிழ் பேரவையில் உத்தமம் நிகழ்ச்சிகள்  3ம் தேதி நடக்க  உள்ளன. அந்த நிகழ்ச்சியில் உத்தமம் பற்றிய அறிமுகம், புதிய உத்தம உறுப்பினர்கள் சேர்க்கை ஆகியவற்றோடு கீழ்கண்ட  படைப்புகள்L படைக்கப் படுகின்றன.

———————————————————————————————————————

  1. Blended Learning Environment in Tamil-Dr Vasu Ranganathan
  2. Madurai Project as a Classroom Resource -Dr Kumar Mallikaarjun
  3. The Formative and Summative Assessment Standard for Tamil using Gamification- Suganthi Nadar

———————————————————————————————————————-

  1. கலப்பு கல்வி நிருவாக முறையில் தமிழ் கல்வி  முனைவர் வாசு இரங்கநாதன்
  2. அமெரிக்க தமிழ் கல்வியில் மதுரை திட்டத்தின் பங்கு – முனைவர் குமார் மல்லிகாஅர்ஜுன்
  3. தமிழ் கல்வியில் விளையாட்டு முறை அடிப்படையிலான உருவாக்க முறை, தொகுப்புமுறை தேர்வு வழிகள்-  சுகந்தி நாடார்

அமெரிக்க  உத்தம உறுப்பினர் அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம்!

 

அன்புடன்

அமெரிக்க உத்தம உறுப்பினர்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


*