அழைப்பறிவிப்பு -16வது உலகதமிழிணையமாநாடு

16வது உலகதமிழிணையமாநாடு ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு குறித்த தகவலுக்கு இங்கே சொடுக்கவும்

உத்தமம் பற்றி

உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் 2016-2018 ஆண்டு செயற்குழுவின் வணக்கங்கள் பல உரித்தாகுக.

அமெரிக்க நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம், “உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)” என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று தமிழ்த் தொழில் முனைவோர், தமிழ்க் கணினியாளர்கள், நிரலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க முனைவதாகும். இதன் உறுப்பினர்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஒரு முக்கிய நடவடிக்கை ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாட்டை உலகெங்கிலும் பல நாடுகளில் தொடர்ந்து நடத்திவருவதாகும்.

About INFITT

Greetings from the Executive Committee Members, 2016-2018.

International Forum for Information Technology for Tamil (INFITT) is a non-profit, non-governmental organization registered in the US. The main objective of this organization is to bring together the professionals, enthusiasts, government entities, and other international organizations working toward the development and promotion of Information Technology for the Tamil language. INFITT conduct regular technical conferences related to Tamil computing around the world to promote the active participation of researchers and professionals who have a common interest on the research in Tamil computing.